sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

ஒழுக்கம் உயர்வு தரும்

/

ஒழுக்கம் உயர்வு தரும்

ஒழுக்கம் உயர்வு தரும்

ஒழுக்கம் உயர்வு தரும்


ADDED : மார் 27, 2023 09:04 AM

Google News

ADDED : மார் 27, 2023 09:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்ல ஒழுக்கங்கள் தவறுகளைத் தண்ணீராக கரைத்து விடுகின்றன.

* தீய ஒழுக்கங்கள் மனிதனின் நற்கூலிகளைக் கெடுத்து விடுகின்றன.

* சிறந்த ஒழுக்கத்திற்கு சொந்தக்காரரே இறைவனுக்கு நெருக்கமானவர்.

* மனிதர்களுக்கு தரப்பட்ட சிறந்த பொருள் ஒழுக்கம்.

* நல்லொழுக்கமும், நம்பிக்கையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றை விட்டுவிடுபவன் அடுத்ததையும் விட்டுவிட வேண்டியது வரும்.

* மறுமையின் மீது நம்பிக்கை கொண்டவர் நல்லதையே பேச வேண்டும். இல்லையேல் மவுனமாக இருக்கலாம்.

* நேரத்தை சரியாக பயன்படுத்தினால் வெற்றி உறுதி.

* இரண்டு அருட்கொடைகளை மக்கள் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. அவை உடல் நலம், ஓய்வு நேரம் ஆகும்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us