ADDED : பிப் 19, 2023 01:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஏன் எதற்கு எதனால் என ஒவ்வொரு செயலிலும் உங்களுக்குள்ளே கேட்டுக் கொள்ளுங்கள். தெளிவு கிடைக்கும்.
* குறிப்பறிதல் இல்லாத குணமுடையவரிடம் அதிகம் பேசாதீர்.
* உயர்ந்த எண்ணம் உடையவர்கள் பசி தாகத்தை பொருட்படுத்த மாட்டார்கள்.
* நம்பியவருக்கும், நம்பாதவருக்கும் நல்லதையே செய்யுங்கள்.
* தீயவர்கள் நல்லவர்களின் உதவியை நாடமாட்டார்.
* பெண்களுக்கு மரியாதையை கொடுப்பவர் உயர்வர்.
* உறங்குவதற்கு முன்பாக அன்றைக்குரிய செயல்களை திரும்ப சிந்தியுங்கள்.
* மரங்களை நட்டுவித்தால் போதாது அது வளர்வதற்கு தண்ணீரும் ஊற்றுங்கள்.
- பொன்மொழிகள்

