கோடைக்கு சில்லுன்னு ஒரு மேங்கோ லஸ்ஸி !

08-மே-2024

தேவையானப் பொருட்கள்: தயிர் - 125 மிலி, ஐஸ் வாட்டர் - 200 மிலி, மாம்பழம் - 1, சர்க்கரை தேவையானளவு, புதினா - 4 அல்லது 5 இலைகள்.

08-மே-2024

மாம்பழத்தை நன்றாக கழுவி சதைப்பகுதியை மட்டும் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

08-மே-2024

அதனுடன், தயிர், சர்க்கரை, புதினா, ஐஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து மிக்சி ஜாரில் நன்றாக அரைக்கவும்.

08-மே-2024

இதை ஒரு டம்ளரில் ஊற்றி, இரண்டு ஐஸ்கட்டித் துண்டுகளை சேர்த்தால், இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான மேங்கோ லஸ்ஸி ரெடி.

08-மே-2024

பொடியாக நறுக்கிய நொறுக்கிய பாதம், பிஸ்தா ஆகியவற்றை தூவியும், புதினா இலைகள் சேர்த்தும் அலங்கரித்து பரிமாறலாம்.

08-மே-2024

லஸ்ஸி செய்யும் போது ஒரு சிட்டிகை இளஞ்சிவப்பு உப்பு சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானதாகும்.

08-மே-2024

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் இதை விரும்பிச் சாப்பிடுவர்.

08-மே-2024