நிழல் ஏற்படுவது எப்படி?

05-மே-2026

சில நேரத்தில் ஒரு பொருளை விட அதன் நிழல் பெரிதாக இருக்கும்.

05-மே-2026

காரணம் சூரிய ஒளி எந்தக் கோணத்தில் விழுகிறது என்பதைப் பொறுத்தே நிழல் அமைகிறது.

05-மே-2026

ஒளியற்ற இடம்தான் நிழல். எனவே ஒளியில்லாத இருளில் நிழல் ஏற்படுவதில்லை.

05-மே-2026

இருட்டு அறையில் டார்ச் விளக்கை இயக்கினால் எதிர் சுவர் முழுவதும் ஒளி படரும்.

05-மே-2026

விளக்கை கையால் மூடினால் சுவரில் ஒளி படராது. கையின் நிழல்தான் படரும்.

05-மே-2026

கையை, தொலைவாக சுவருக்கு அருகே வைத்தால், சுவரில் கையளவுதான் நிழல் ஏற்படும்.

05-மே-2026

ஒளியின் அருகே மறைக்கும் பொருள் இருக்கும்போது, நிழலின் அளவு கூடும்.

05-மே-2026