இன்று ஈபிள் டவர் தினம்

31-மார்-2025

உலக அதிசயங்களில் ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டவர்.

31-மார்-2025

இதன் உயரம் 1083 அடி. தரைப் பகுதியில் அகலம் 410 அடி. நான்கு மாடிகள் உள்ளன.

31-மார்-2025

கோபுரத்துக்கு மேல் செல்வதற்கு 300 படிகள் உள்ளன. 5 லிப்ட் வசதியும் உள்ளது.

31-மார்-2025

7300 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டது. 7 ஆண்டுக்கு ஒருமுறை வண்ணம் தீட்டப்படுகிறது.

31-மார்-2025

இதை வடிவமைத்தவர் கஸ்டேவ் ஈபிள். இதன் கட்டுமானப்பணி 1887 ஜன. 28ல் தொடங்கப்பட்டது.

31-மார்-2025

22 மாதங்களுக்குப்பின் 1889 மார்ச் 31ல் முடிக்கப்பட்டது.

31-மார்-2025

இத்தினத்தை நினைவுபடுத்தும் விதமாக மார்ச் 31ல் ஈபிள் டவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

31-மார்-2025