உலகில் மழையே பெய்யாத ஒரு கிராமம் ….

19-பிப்-2024

மேற்கு ஆசியாவில் உள்ள ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில், 'அல்-ஹுதைப்' என்ற கிராமம் தான் அது.

19-பிப்-2024

இந்தக் கிராமம், தரை மட்டத்திலிருந்து, 3,200 மீட்டர் உயரத்தில், சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் உள்ளது.

19-பிப்-2024

மற்ற இடங்களை விட உயரமாக இருந்தாலும், இந்த இடம் வறட்சியுடன் காணப்படுகிறது.

19-பிப்-2024

இங்கே, பகலில் அதிகப்படியான வெப்பமும், இரவில் உறைபனி குளிரும் இருக்கும்.

19-பிப்-2024

நீர் ஆதாரங்கள் போதுமானதாக இல்லாததும் மற்றும் அங்கு மேகங்கள் குவியாத உயரத்தில் கிராமம் அமைந்துள்ளதும் தான், இந்தக் கிராமத்தில் மழை பெய்யாததற்கு காரணம்.

19-பிப்-2024

சாதாரண மழை மேகங்கள், சமவெளியில் இருந்து, 2,000 மீட்டருக்குள் குவியும்.

19-பிப்-2024

இந்த உயரத்துக்கு அதிகமாக இருப்பதால், இக்கிராமத்தின் மீது மேகங்கள் குவிவதில்லை. அதனால் தான் இங்கு மழைக்கான பேச்சே இடமில்லை.

19-பிப்-2024