உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எங்க வீட்டுப் பிள்ளை, வேல், விஸ்வாசம் - ஞாயிறு திரைப்படங்கள்

எங்க வீட்டுப் பிள்ளை, வேல், விஸ்வாசம் - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (ஜூன் 28) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - பாட்டாளி
மதியம் 03:00 - தர்பார்
மாலை 06:30 - விஸ்வாசம்

கே டிவி
காலை 10:00 - தேவி
மதியம் 01:00 - பத்ரி
மாலை 04:00 - மிருதன்
இரவு 07:00 - தோரணை
இரவு 10:30 - குண்டக்க… மண்டக்க…

கலைஞர் டிவி

மதியம் 01:30 - வேல்

ஜெயா டிவி
காலை 09:00 - குப்பத்துராஜா (2017)
மதியம் 01:30 - தமிழ் செல்வன்
மாலை 06:30 - வேதாளம்
இரவு 11:00 - தமிழ் செல்வன்

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:30 - ஆவேசம்
மதியம் 02:00 - தோனி

ராஜ் டிவி
காலை 09:30 - சின்னக் கவுண்டர்
மதியம் 01:30 - செம போத ஆகாத
இரவு 10:00 - பத்து மாத பந்தம்

பாலிமர் டிவி
காலை 10:15 - ராஜா ராஜாதான்
மதியம் 02:00 - இரட்டை ரோஜா

வசந்த் டிவி
காலை 09:30 - பண்டிகை
மதியம் 01:30 - கோமாதா என் குலமாதா
இரவு 07:30 - பட்டணத்தில் பூதம்

விஜய் சூப்பர்
காலை 09:00 - கோடியில் ஒருவன்
மதியம் 12:00 - லப்பர் பந்து
மதியம் 03:00 - இமைக்கா நொடிகள்

சன்லைப் டிவி
காலை 11:00 - எங்க வீட்டுப் பிள்ளை
மாலை 03:00 - தவப்புதல்வன்

மெகா டிவி
மதியம் 01:30 - நேற்று இன்று நாளை

ஜீ தமிழ்
காலை : 09:30 - வலிமை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !