கல்யாண ராமன், மதுர, கட்டா குஸ்தி : ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (ஆகஸ்ட் 23) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - யாரடி நீ மோகினி
மதியம் 02:30 - எம் குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி
மாலை 06:30 - அரண்மனை
கே டிவி
காலை 07:00 - மாசிலாமணி
காலை 10:00 - மௌன ராகம்
மதியம் 01:00 - திருமலை
மாலை 04:00 - எல் கே ஜி
இரவு 07:00 - குட்டி (2010)
இரவு 10:30 - லண்டன்
கலைஞர் டிவி
காலை 10:00 - சிங்கப்பூர் சலூன்
மதியம் 01:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
மாலை 06:00 - கட்டா குஸ்தி
இரவு 09:30 - ஜீவி
ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க-2
மதியம் 01:30 - மதுர
மாலை 06:30 - சிம்மாசனம்
இரவு 10:30 - மதுர
கலர்ஸ் டிவி
காலை 07:30 - வாட்ச்மேன்
காலை 09:30 - காக்கா முட்டை
மதியம் 12:00 - நவீன தெனாலி
மாலை 03:00 - பரமபதம்
இரவு 07:30 - வனம்
இரவு 10:00 - பாஸ்கர் ஒரு ராஸ்கல்
ராஜ் டிவி
காலை 09:30 - கமனம்
மதியம் 01:30 - வலியவன்
இரவு 10:00 - நான் புடிச்ச மாப்பிள்ளை
பாலிமர் டிவி
காலை 10:10 - கவலைப்படாதே சகோதரா
மதியம் 02:00 - பிரதாப்
மாலை 06:30 - லைசென்ஸ்
இரவு 11:30 - நான் ஆயிரத்தில் ஒருவன்
வசந்த் டிவி
காலை 09:30 - ஓசை
மதியம் 01:30 - மாயாபஜார் 1995
இரவு 07:30 - அவர்கள்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - அனிருத்
காலை 09:00 - கீதா கோவிந்தம்
மதியம் 12:00 - ஆர் ஆர் ஆர்
பகல் 03:00 - கடாவர்
மாலை 06:00 - இவன் சரியானவன்
இரவு 09:00 - மாரி
சன்லைப் டிவி
காலை 11:00 - சங்கே முழங்கு
மாலை 03:00 - உனக்காக நான்
மெகா டிவி
மதியம் 12:00 - கல்யாண ராமன்
பகல் 03:00 - ஹாலிவுட்