உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீநிவாச பெருமாள் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு திருக்கல்யாணம்

ஸ்ரீநிவாச பெருமாள் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு திருக்கல்யாணம்

மதுரை; திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி பூமாதேவி ஸ்ரீநிவாச பெருமாள் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் உற்ஸவம் நடந்தது.நேற்று காலை முதல்வர்கள் முன்பு அனுக்கை பூஜை, பஞ்ச சூக்த ஹோமம், தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாணம் உற்ஸவம், தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !