திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :3 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் கோயில்களில் உள்ள கால பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பால், தயிர், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப் பட்டது.