உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு

புதுச்சேரி பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு

புதுச்சேரி: சொரப்பூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, நேற்று காலை 6:00 மணிக்கு விஷ்ணுபதி புண்ணிய காலம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, காலை பெருமாளுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !