விஜய் முதல்வராக வேண்டி நத்தம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :110 days ago
நத்தம்: தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டார்.இந்நிலையில் நத்தம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரமேஷ் தலைமையில் நத்தம் மாரியம்மன் கோவில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் அதிக தொகுதிகளில் வென்று தமிழக முதலமைச்சராக வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்படது. இதில் த.வெ.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.