முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா: திருக்கல்யாண உற்சவம்
ADDED :97 days ago
கோவை: ராம்நகர் சத்தியமூர்த்தி ரோட்டில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 44 ம் ஆண்டு சித்திரை திருவிழாவை ஒட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கோவை ராம் நகர் விவேகானந்தர் ரோடு வி என் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 44ம் ஆண்டு சித்திரை விழா கடந்த 21ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.