கங்காதீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்; திருவாசகம் முற்றோதல்
ADDED :20 hours ago
கருவலூர்; கருவலூர் ஸ்ரீ கமலாம்பிகை உடனமர் கங்காதீஸ்வரர் கோவிலில் அவிநாசி சைவ மகா சபை திருவாசக முற்றோதல் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது.