உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புவனேஸ்வரனுக்கு அபிஷேகம் பூஜை

புவனேஸ்வரனுக்கு அபிஷேகம் பூஜை

கோவை ; ஆடி மாதம் வளர்பிறை திருதியை திதியை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சிஹவுசிங் யூனிட் பேஸ் -1ல் அமைந்துள்ள கம்பீரமாக கோவிலில் இருக்கும் ஸ்ரீ புவனேஸ்வரனுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !