உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாங்காடு காமாட்சி அம்மனுக்கு 1,008 கலச அபிஷேகம்

மாங்காடு காமாட்சி அம்மனுக்கு 1,008 கலச அபிஷேகம்

குன்றத்துார்: குன்றத்துார் அருகே மாங்காட்டில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மனின் திருநட்சத்திரமான பூரம் தினத்தை முன்னிட்டு, கலச அபிஷேகம் விழா நேற்று 1,008 கலசங்கள் வைத்து முதல் கால பூஜைகளுடன் நேற்று முன்தினம் துவங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால பூஜையூம், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால பூஜைகள் நடந்தது. நாளை காலை 6:00 மணிக்கு நான்காம் கால பூஜை செய்து, காமாட்சி அம்மனுக்கு, 1008 கலசங்களில் இருந்து புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !