
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சிறிய செயலானாலும் அதற்கு நன்றி கூறு.
* மகத்தான செயல்கள் உம்மிடம் இருந்தே பெறப்படுகிறது.
* நியாயத்தை விரும்புபவர்கள் பரிசுத்தவான்கள்.
* நம்பிக்கையாக இருப்பவர்களே மேன்மை அடைவர்.
* தேவனிடத்தில் கேட்டது கிடைக்கும். அவர் அதை செவி கொடுத்து கேட்பார்.
* விசுவாசமானவர்களின் துன்பம் பனி போல் நீங்கும்.
* பிறரிடம் உள்ள குறைகளை பக்குவமாக எடுத்துச் சொல்.
* உன்னிடம் உள்ள மகிழ்ச்சியை வெளியே தேடாதே.
* பெற்றோரிடம் பிரியமாக இருப்பவர்கள் மரியாதைக்குரியவர்கள்.
* எல்லாவற்றையும் செய்யும் வாக்கு வன்மை உண்டாக உண்மையாக இருங்கள்.