sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

அன்பு செய்யுங்கள்

/

அன்பு செய்யுங்கள்

அன்பு செய்யுங்கள்

அன்பு செய்யுங்கள்


ADDED : மே 05, 2023 04:03 PM

Google News

ADDED : மே 05, 2023 04:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தலைக்கனத்தினால் அறிவு குறையும். அன்பு செய்யுங்கள் நன்மை அதிகரிக்கும்.

* சோதனையை சகித்துக்கொள்ளுபவர் முடிவில் கிரீடத்தைப் பெறுவார்.

* எறும்பின் உழைப்பைக் கவனியுங்கள். அதற்கு தலைவன் கிடையாது.

* கருணையும் சத்தியமும் ஒருவரிடம் இருக்குமேயானால் அவரிடம் எல்லாம் மண்டியிடும்.

* முட்டாளின் பாராட்டை விட அறிவாளியின் கடுஞ்சொல் சிறந்தது.

* கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களை பிறருக்கும் கற்றுக்கொடுங்கள்.

* புருஷனை தவிர கற்புள்ள பெண் வேறு எதையும் அறியாதவள்.

* உரக்கப்பேசுங்கள். கோபப்படுவதில் தாமதமாக இருங்கள்.

* மனக்குழப்பம் தீர அமைதியாக இருங்கள்.

* ஒருவருக்கு உதவியாக கொடுக்கப்படும் பணம் அவரது பாவம் போக்கும்.

* வெற்று வார்த்தை பேசுபவர்களிடம் கவனம் செலுத்தாதீர்.

* யாரையும் ஏமாற்ற வேண்டாம். யாரிடமும் ஏமாற வேண்டாம்.

* ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருங்கள்.

* எந்த செயலையும் முனைப்போடு செய்தால் வெற்றி உறுதி.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us