sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜூன் 14, 2024 01:04 PM

Google News

ADDED : ஜூன் 14, 2024 01:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூன் 14 வைகாசி 32: சோழவந்தான் ஜனகை மாரியம்மன் காமதேனு வாகனம், திருநெல்வேலி நெல்லையப்பர் கற்பக விருட்ச வாகனம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருப்பரங்குன்றம் முருகன் கோயில்களில் ஊஞ்சல் உற்ஸவம், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கபாவாடை தரிசனம்.

ஜூன் 15 ஆனி 1: ஷடசீதி புண்ணிய காலம், கானாடுகாத்தான் சிவபெருமான் புறப்பாடு, பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் முத்துப்பந்தல் அருளிய லீலை, சாத்துார் வெங்கடேசப்பெருமாள் பவனி, திருக்கோளக்குடி சிவபெருமான் கேடயசப்பரம், கரிநாள்.

ஜூன் 16 ஆனி 2: முகூர்த்த நாள். பாபஹர தசமி. திருக்கோளக்குடி, கண்டதேவி கோயிலில் சிவபெருமான் திருக்கல்யாணம். மதுராந்தகம் கோதண்டராமசுவாமி கோயில் உற்ஸவம் ஆரம்பம்.

ஜூன் 17 ஆனி 3: முகூர்த்த நாள். ஏகாதசி விரதம், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் உற்ஸவம் ஆரம்பம், செடி, கொடி வைக்க நல்ல நாள்.

ஜூன் 18 ஆனி 4: ராம லட்சுமண துவாதசி, ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் புறப்பாடு, சோழவந்தான் ஜனகை மாரியம்மன் பாற்குடம்.

ஜூன் 19 ஆனி 5: பிரதோஷம். கானாடு காத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம், சாத்துார் வெங்கடேசப்பெருமாள், மதுராந்தகம் கோதண்டராமர், திருக்கோளக்குடி சிவபெருமான் பவனி.

ஜூன் 20 ஆனி 6: திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி தங்க கைலாச வாகனம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி வெண்ணெய்த்தாழி சேவை, நாதமுனிகள் திருநட்சத்திரம், கரிநாள்.






      Dinamalar