sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

அவசியமான ஐந்து

/

அவசியமான ஐந்து

அவசியமான ஐந்து

அவசியமான ஐந்து


ADDED : மார் 27, 2023 12:41 PM

Google News

ADDED : மார் 27, 2023 12:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விநாயகர், முருகன், சிவபெருமான், பெருமாள், ஐயப்பன் என எந்தத்தெய்வமாக இருந்தாலும் வழிபாடு செய்பவர்கள் கீழ்கண்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்கிறது லிங்கபுராணம்.

* கடவுளின் நாமத்தை எப்போதும் சிந்தித்தல்.

* விபூதி, ருத்ராட்சம் அணிந்து கொள்ளுதல்

* அடியார்களையும், குருவையும் சிவமாகவே வழிபடுதல்

* தனது உள்ளத்திலுள்ள ஆன்மாவையும், கோயிலில் உள்ள சிவலிங்கத்தையும் தினந்தோறும் பூஜித்தல்.

* கோயில்களில் கடவுளுக்கு நடைபெறும் அபிஷேகத்தையும், அங்கு கொடுக்கப்படும் பிரசாதத்தையும் அருமருந்தாக பெற்றுக் கொள்ளுதல்.






      Dinamalar
      Follow us