sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கோமாதா! எங்கள் குலமாதா!

/

கோமாதா! எங்கள் குலமாதா!

கோமாதா! எங்கள் குலமாதா!

கோமாதா! எங்கள் குலமாதா!


ADDED : அக் 19, 2022 12:56 PM

Google News

ADDED : அக் 19, 2022 12:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பசுவை தெய்வமாகப் போற்றுவது நம் மரபு. பசுவின் உடலில் ஈரேழு பதினான்கு உலகங்களும் அடங்கியுள்ளன.

* கோயிலில் விஸ்வரூப தரிசனத்தின்போது, பெருமாள் சன்னதி நோக்கி பசுவின் பிருஷ்ட பாகம்(பின்புறம்) இருக்கும்படி செய்கிறார்கள். இதற்கு காரணம் மகாலட்சுமி அங்குதான் தங்கியிருக்கிறாள்.

* பசுவானது கன்றை ஈனும் போது முப்பத்து முக்கோடி தேவர்களும் அதை வணங்குவர். அந்த நேரத்தில் நாமும் பசுவை மூன்று முறை வலம் வந்தால் நினைத்தது நிறைவேறும்.

* காலையில் எழுந்ததும் மங்கள ரூபியான பசுவைத் தரிசித்தால் துன்பங்கள் மறையும்.

* தினமும் கோபூஜை செய்பவர் மகாவிஷ்ணுவின் அருளைப் பெற்று மகிழ்வர்.

* தீய கனவுகளால் அவதிப்படுவோர் காலையில் பசுவுக்கு வாழைப்பழம் கொடுத்து வலம் வந்தால் பிரச்னை தீரும்.

* கன்று சேர்த்து பசுவை வழிபட்டால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.

* கிரக தோஷம், நோயால் அவதிப்படுவோர் பசுதானம் செய்வது சிறப்பு.






      Dinamalar
      Follow us