
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரே தலத்தில் அருள் பாலிக்கும் நவ நரசிம்மரை தரிசித்தால் எளிதில் நவக்கிரகங்களின் அருளை பெறலாம். ஆந்திர மாநிலம் அஹோபிலம் செல்வோம். ஆனந்தமாய் வாழ்வோம்.
சூரியன் - பார்க்கவ நரசிம்மர்
சந்திரன் - கரஞ்ச நரசிம்மர்
செவ்வாய் - ஜ்வாலா நரசிம்மர்
புதன் - பாவன நரசிம்மர்
குரு - அஹோபில நரசிம்மர்
சுக்கிரன் - மாலோல நரசிம்மர்
சனி - யோகானந்த நரசிம்மர்
ராகு- வராஹ நரசிம்மர்
கேது- சத்ரவத நரசிம்மர்

