sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கடவுளிடம் சரணடை!

/

கடவுளிடம் சரணடை!

கடவுளிடம் சரணடை!

கடவுளிடம் சரணடை!


ADDED : அக் 19, 2022 01:18 PM

Google News

ADDED : அக் 19, 2022 01:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளிடம் சரணடைந்தால் உனது பாவம் தீரும்.

* மற்றவர்களை அவமதிப்பது கொடிய செயலாகும்.

* அற்ப விஷயங்களில் ஆசை கொள்ளக்கூடாது.

* ஒருவர் படித்தவராக இருந்தாலும் அவர், 'அடியேன்' என்று தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* மனதில் இருந்து 'தான்' என்ற அகந்தையை அகற்று.

* பலன் கருதாமல் பிறருக்கு உதவி செய். அது புண்ணியமாகும்.

* கடவுளுக்கு செய்யும் தொண்டும், குருநாதருக்குச் செய்யும் சேவையும் ஒன்றே.

* கடவுளின் திருவுள்ளம் மகிழ்ச்சி ஏற்படும்படியாக பணி செய்.

* பிறப்பால் யாரையும் ஏளனம் செய்யாதே.

* நீ கற்றுக்கொண்டதை பிறருக்கும் கற்றுக்கொடு.

* மற்றவர்களை பற்றி குறை சொல்பவனிடம் பேசாதே.

* முந்தைய பிறவிகளில் நீ செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்பவே துன்பம் வருகிறது.

* பெருமாள் திருவடிகளை கெட்டியாக பிடித்துக்கொள். உனது பாவம் தீரும்.

* பலனை எதிர்பார்த்து பணிகளை செய்யாதே.

* பிறர் வாழ்வில் முன்னேற உதவியாக இரு.

சொல்கிறார் ராமானுஜர்






      Dinamalar
      Follow us