நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்நாளில் காலையில் மகாலட்சுமிக்கு பால், தேன், தானியம், சர்க்கரைப் பொங்கலிட்டு பூஜை செய்யுங்கள்.
பாலை குழந்தைகளுக்கும், தேனை தம்பதிக்கும், தானியத்தைப் பறவைகளுக்கும், பொங்கலை ஏழைகளுக்கும் தானம் கொடுங்கள். மாலையில் விளக்கேற்றும் முன் வாசலில் மாக்கோலமிட லட்சுமி கடாட்சம் உண்டாகும்.