நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பின்வரும் நாட்களில் தங்கம் வாங்கினால் தலைமுறைக்கும் நிலைக்கும். 
*  வளர்பிறை பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களுடன் புதன், வெள்ளி சேரும் நாள்.
*  ரோகிணி நட்சத்திரம், அமிர்த யோகத்துடன் கூடிய சனிக்கிழமை.
*  1ல் குரு, 10ல் சந்திரன், 11ல் புதன் இருக்கும் நாள்.

