
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ் மாத கடைசி செவ்வாயில் மாங்கல்ய பலம் பெற அம்மனை வழிபடுவது பராசக்தி விரதம். முதலில் விநாயகரை வழிபட வேண்டும்.
அம்மனுக்கு விளக்கேற்றி செந்நிற மலர்களான செம்பருத்தி, அரளிப்பூ மாலை சாத்தி பால், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைப்பதுடன், அன்னதானம் செய்து விரதத்தை முடிக்கலாம்.

