sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

கடவுளுக்காக காத்திருங்கள்

/

கடவுளுக்காக காத்திருங்கள்

கடவுளுக்காக காத்திருங்கள்

கடவுளுக்காக காத்திருங்கள்


ADDED : மே 31, 2011 10:05 AM

Google News

ADDED : மே 31, 2011 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் வாழ்வில் நிறைவளிக்கும் கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்க வேண்டும்.

* உங்களிடம் இருக்கிற துணிவைக் கைவிடாதீர்கள். இதற்கு மிகுந்த கைமாறு எப்போதும் உண்டு.

* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்கள் எவருக்கும் இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

* கடவுளுக்காக நம்பிக்கையுடன் காத்திருப்பவர்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருக்க வேண்டும்.

* ஒரு காலத்தில் இருளாக இருந்த நீங்கள் இப்போது கடவுளுடன் இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.

* அமைதிக்கு வழி வகுப்பவற்றை நாடுவதுடன், பிறருக்கு வளர்ச்சி தருபவற்றைச் செய்யவும் முயற்சிக்க வேண்டும்.

* உடன் பிறப்புகள் போன்று வாழ்க்கையில் எப்போதும் ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுவதுடன், அனைவருக்கும் எப்போழுதும் நன்மை செய்யவே நாடுங்கள்.

- பைபிள்



Trending





      Dinamalar
      Follow us