sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

மகிழ்ச்சி மாளிகை வேண்டுமா!

/

மகிழ்ச்சி மாளிகை வேண்டுமா!

மகிழ்ச்சி மாளிகை வேண்டுமா!

மகிழ்ச்சி மாளிகை வேண்டுமா!


ADDED : பிப் 10, 2017 02:02 PM

Google News

ADDED : பிப் 10, 2017 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* போதும் என்ற மனம் படைத்தவனுக்கு மகிழ்ச்சி என்னும் மாளிகை சொந்தமாகி விடும்.

* நன்மையின் பாதை போகப் போக விரியும். தீமையின் பாதை போகப் போக சுருங்கும்.

* உடம்பால் வேலை செய்வதை விட, மூளையால் வேலை செய்பவனுக்கு விரைவில் களைப்பு உண்டாகும்.

* கல்வியும், செல்வமும் மனிதனுக்கு அவசியம் என்றாலும், ஒழுக்கம் இல்லாவிட்டால் அவை பயனற்றுப் போகும்.

- வாரியார்





Trending





      Dinamalar
      Follow us