sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மகாத்மா காந்தி

/

உழைப்பு தான் நாணயம்

/

உழைப்பு தான் நாணயம்

உழைப்பு தான் நாணயம்

உழைப்பு தான் நாணயம்


ADDED : மே 28, 2013 10:05 AM

Google News

ADDED : மே 28, 2013 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வேகத்தால் சாதிப்பது ஒன்றும் இல்லை. தனது கடமையை நிதானமாகச் செய்வதால் மனிதன் நிறையத் தெரிந்து கொள்கிறான்.

* எதிரிக்கு நியாயம் வழங்குவதே அதிவிரைவில் தனக்கு நியாயம் பெறுவதற்கான வழி.

* நாணயம் என்பது வெறும் காசுபணம் அல்ல. உழைப்பு தான் நாணயம். உழைக்கச் சக்தி உடையவனே உண்மையில் செல்வந்தன்.

* நவீன நாகரிகம் இரவைப் பகலாகவும், மவுனத்தைப் பேரிரைச்சலாகவும் மாற்ற நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.

* தானாக விரும்பித் தேவைகளைக் குறைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி இருக்கிறது. தேவைகளைப் பெருக்கிக் கொண்டே செல்வது கூடாது.

* நற்செயல்கள் அனைத்தும் என்றாவது ஒருநாள் பலன் அளித்தே தீரும் என்பது நம் உறுதியான நம்பிக்கையாக இருக்கட்டும்.

* நேர்மையாக வியாபாரம் செய்வது என்பது கடினம். ஆனால், அது ஒன்றும் முடியாத காரியம் இல்லை.

* கடவுளிடம் தளராத நம்பிக்கை கொண்டவன் மட்டுமே விரதத்தை தூய்மையுடன் கடைபிடிக்க முடியும்.

- காந்திஜி



Trending





      Dinamalar
      Follow us