sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

லஞ்சம் வாங்கினால் சாபம்

/

லஞ்சம் வாங்கினால் சாபம்

லஞ்சம் வாங்கினால் சாபம்

லஞ்சம் வாங்கினால் சாபம்


ADDED : டிச 01, 2011 02:12 PM

Google News

ADDED : டிச 01, 2011 02:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தண்ணீர் கிடைக்காத இடத்தில் ஒருவருக்கு குடிக்க தண்ணீர் வழங்குபவன் அவருக்கு வாழ்வு அளித்தவன் போல் ஆவான்.

* பொருளாதார சமத்துவம் இயற்கைக்கு எதிரானது. ஆனால், செல்வம், நீதியின் அடிப்படையில் பங்கிடப்பட வேண்டும்.

* தனது கரங்களால் உழைத்து உண்ணும் உணவை விடச் சிறந்த உணவு எதுவுமில்லை.

* இறை நம்பிக்கை கொண்டவர்களே! பன்மடங்காகப் பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள். இறைவனுக்கு அஞ்சுங்கள். நீங்கள் வெற்றி பெறக்கூடும்.

* உங்களில் ஒருவர் மற்றொருவரை நம்பி ஏதேனும் பொருளை ஒப்படைத்தால் நம்பப்பட்டவர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

* லஞ்சம் வாங்குபவர், கொடுப்பவர், அதற்கு ஏற்பாடு செய்பவர் ஆகியோர் மீது இறைவனின் சாபம் உண்டாகும்.

* எவருக்கும் உரிமை இல்லாத நிலத்தை எவர் உழுது பயிரிடுகிறாரோ, அந்நிலத்தின் மீது அவருக்கே அதிக உரிமை உண்டு.

- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து



Trending





      Dinamalar
      Follow us