sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

உண்மையாய் நடந்தால் உயர்வு

/

உண்மையாய் நடந்தால் உயர்வு

உண்மையாய் நடந்தால் உயர்வு

உண்மையாய் நடந்தால் உயர்வு


ADDED : ஆக 26, 2012 09:08 AM

Google News

ADDED : ஆக 26, 2012 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உங்கள் சொற்படி நடக்கும் ஊழியர்களுக்கு நீங்கள் உண்பதையே கொடுங்கள். நீங்கள் உடுத்துவதையே அவர்களையும் உடுத்தச் செய்யுங்கள். நீங்கள் மகிழும்படி நடக்காத ஊழியர்களை விலக்கி விடுங்கள். அவர்களைத் துன்புறுத்த வேண்டாம்.

* வேலைக்காரன் உங்களுக்கு உணவு கொண்டு வந்தால் நீங்கள் உணவு உண்ண அமரும் போது, அவனையும் அமர்த்திக் கொண்டு அவனுக்கும் கொடுத்து உண்ணுங்கள்.

* கைத்தொழிலும், மோசடி இல்லாத வியாபாரமும் தூய்மையான சம்பாத்தியமாகும்.

* வியாபாரத்தில் உண்மை சொன்னால் அபிவிருத்தி ஏற்படும். பொய் சொன்னால் வியாபாரம் குறையும்.

* தேவையான பொருள் உதவி செய்து விதவைகளையும், ஏழைகளையும் வாழ்விப்பவன் இறைநெறியில் ஒரு பெருங்கொடையாளியைப் போலவும், இரவு முழுவதும் தொழுபவனைப் போலவும், எப்போதும் நோன்பு வைப்பவனைப் போலவும் இருக்கின்றான்.

- நபிகள் நாயகம்



Trending





      Dinamalar
      Follow us