sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

சத்யசாய்

மனோசக்தியை உணருங்கள்

மனோசக்தியை உணருங்கள்

மனோசக்தியை உணருங்கள்

மனோசக்தியை உணருங்கள்

ADDED : பிப் 01, 2010 03:02 PM

Google News

ADDED : பிப் 01, 2010 03:02 PM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆற்றைக் கடக்க வேண்டுமானால் நீச்சல் கற்றிருக்க வேண்டும். அதுபோல வாழ்க்கை என்னும் ஆற்றைக் கடக்க வேண்டுமானால் பகவத்கீதை கற்றிருக்க வேண்டும்.
* உலகில் என்றும் நிரந்தரமானது தர்மம் ஒன்றே. கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்று மூன்று காலங்களிலும் தர்மம் மட்டும் தன்நிலையில் இருந்து மாறாமல் இருக்கிறது.
* மனித மனத்திற்கு அபரிமிதமான சக்தி இருக்கிறது. அதற்கு ஈடுஇணை எதுவும் கிடையாது. நாம் மட்டும் மனோசக்தியை உணரத்தொடங்கி விட்டால் முழுமையான இன்பத்தை அனுபவிக்கத் தொடங்கிவிடுவோம்.
* நேர்முனையும் எதிர்முனையும் மின்கம்பியில் இணைவதால் மின்னாற்றல் உண்டாகி ஒளி பிறக்கிறது. அதுபோல கடவுளும், நாமும் யோகத்தில் இணைந்துவிட்டால் பேரொளியைக் காணமுடியும்.
* தொடர்ந்து பணியாற்றும் போது இடையில் குறிப்பிட்ட நேரத்தில் டீ, காபி போன்ற பானங்களை அருந்தினால் களைப்பு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். அதுபோல வாழ்க்கை என்னும் பணி சிறக்க வேண்டுமானால் இடையிடையே அவ்வப்போது தியானம் செய்து பழகுங்கள். இறைபக்தியே எல்லாத் தீமைகளையும் அழிக்கவல்லது.
-சாய்பாபா

Trending

Dinamalar
Follow us