sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அரவிந்தர்

/

நிம்மதி மிகவும் முக்கியம்

/

நிம்மதி மிகவும் முக்கியம்

நிம்மதி மிகவும் முக்கியம்

நிம்மதி மிகவும் முக்கியம்


ADDED : அக் 14, 2011 04:10 PM

Google News

ADDED : அக் 14, 2011 04:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* செல்வம், புகழ் இருந்தால் வெளியுலகில் வேண்டுமானால் உற்சாகமாக இருப்பது போல் காட்டிக் கொள்ளலாம். ஆனால், தூய்மையான மனம் இருந்தால் தான் நிம்மதி இருக்கும்.

* நல்லதை நினைத்து, நல்லதையே செய்தால் மனம் தூய்மையாக இருக்கும். மனம் தூய்மையாக இருந்தால் வாழ்வில் எதைக் கண்டும் பயம் ஏற்படாது.

* உங்கள் ஆசை நேர்மையானதாக இருந்தால், தெய்வம் உங்கள் செயல்பாட்டுக்கு துணை வரும்.

* மனம் தூய்மையாகும் போது இன்பத்தை அறிவீர்கள். இன்பத்தை அறியும் போது இறைவனை அறிவீர்கள்.

* பிறருக்கு கெடுதல் செய்துவிட்டு நல்லவனாக நடித்தாலும், உங்கள் உள்மனது உறுத்தும், நிம்மதி, கெடும், உங்களை சேர்ந்தவர்களும் நிம்மதி இழப்பர். எனவே நல்லதையே செய்ய வேண்டும்.

* கடவுள் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே சக்தியை வழங்குகிறார். தகுந்த நேரத்தில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருகிறார். அதைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.

- அரவிந்தர்



Trending





      Dinamalar
      Follow us