sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

நல்லதே நடக்கட்டும்!

/

நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நடக்கட்டும்!


ADDED : மார் 06, 2017 10:03 AM

Google News

ADDED : மார் 06, 2017 10:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்லவனாகவும், பிறருக்கு மகிழ்ச்சி அளிப்பவனாகவும் இருந்தால் எல்லாமே நல்லதாக நடக்கும்.

* ஆன்மிகத்தால் மட்டுமே வாழ்வை தெய்வீக நிலைக்கு உயர்த்த முடியும்.

* நோயில் உடல் துடித்தாலும், மனம் அமைதியுடன் எதிர்கொண்டால் அதன் கடுமை குறைந்து விடும்.

* தவறை உணர்ந்து திருந்துவது ஒன்றே, வாழ்வில் தவறு நேராமல் இருப்பதற்கான ஒரே வழி.

* மனத்தெளிவு கொண்டவர்கள், மற்றவர் மீதுள்ள குறைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள்.

- ஸ்ரீஅன்னை



Trending





      Dinamalar
      Follow us