sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

வெற்றிக்கான சூத்திரம்

/

வெற்றிக்கான சூத்திரம்

வெற்றிக்கான சூத்திரம்

வெற்றிக்கான சூத்திரம்


ADDED : ஜூன் 29, 2015 11:06 AM

Google News

ADDED : ஜூன் 29, 2015 11:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பொய் பேசுவதால் தொடக்கத்தில் நன்மை உண்டாவது போலத் தோன்றினாலும், இறுதியில் தீமையாக முடியும்.

* வஞ்சனை மிக்கவர்கள் எவ்வளவு திறமை பெற்றிருந்தாலும், அவர்களின் சாமர்த்தியம் ஒருநாள் தோற்றுப்போகும்.

* உண்மையை மட்டும் பேச வேண்டும் என்பதை வாழ்வின் குறிக்கோளாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

* மனதை ஒருமுகப்படுத்தினால் வாழ்வில் சாதனை படைக்க முடியும். வெற்றிக்கான இந்த சூத்திரம் தெரிந்தவனே புத்திசாலி.

-விவேகானந்தர்

(இன்று விவேகானந்தர் நினைவு நாள்)



Trending





      Dinamalar
      Follow us