
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதிமனிதனான ஹஜ்ரத் ஆதம் சுவர்க்கத்தில் இருந்து வெளியேறத் தயாராக இருந்தார். அப்போது ''இறைவா! உன் கரங்களை கொண்டு என்னை படைத்தாய். உன் பரிசுத்தமான ஆவியை என்னுள் ஊதினாய். வானவர்களை எனக்கு 'ஸஜ்தா' (வணக்கம்) செய்யப் பணித்தாய். ஆனால் நான் செய்த சிறிய குற்றத்திற்காக அந்தஸ்தை பறித்தாயே. என்னை மன்னிக்க மாட்டாயா' என அழுதார் ஆதம். ஆனாலும் ஏற்கவில்லை.
இறுதியாக நபி ஸல் அம் மன்றாடினார். இதன் பின்னரே, ''பூமிக்கு சென்று விடும். பூமியில் என் பிரதிநிதியாக நியமிக்கவே உம்மை படைத்தேன். சிறிது காலத்திற்குப் பின் பாவ மன்னிப்பும், சுவர்க்க வாழ்வும் கிடைக்கும்'' என்றான்.