sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

வெற்றி உங்களுக்கே

/

வெற்றி உங்களுக்கே

வெற்றி உங்களுக்கே

வெற்றி உங்களுக்கே


ADDED : ஜன 30, 2023 12:36 PM

Google News

ADDED : ஜன 30, 2023 12:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எதிரில் உள்ளவர் புத்திசாலி என நினைத்து செயல்படுபவரே வெற்றியாளர்.

* சுயசிந்தனை, துணிச்சல் உள்ளவர் உண்மையை நேசிப்பவர்.

* திருமணத்தை எளிமையாக நடத்துங்கள்.

* எல்லாம் தெரியும் என்பவரிடம் வாக்குவாதம் செய்யாதீர்.

* இறைவனுக்கு விருப்பமானவர், நேர்மையாக வேலை செய்வர்.

* தினமும் யாருக்காவது உதவி செய்யுங்கள்.

* பணத்தை அளந்து செலவழியுங்கள்.

* சில நேரங்களில் புன்னகையே உங்களை காப்பாற்றும்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us