நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எல்லோரும் குழந்தைகளிடம் அன்பாக இருப்பர். ஆனால் சிலர் அப்படியில்லை. அவர்கள் 'தாங்கள் விரும்புவதை குழந்தைகள் செய்யும்வரையில் அன்பாக இருப்பர். இதற்கு காரணம் கேட்டால் குழந்தையின் எதிர்காலத்திற்காக இப்படி செய்கிறோம் என சொல்வர். நல்ல பண்புகளை சிறுவயதில் சொல்லிக்கொடுத்தாலே போதும். அவர்களது எதிர்காலம் நன்றாக இருக்கும்.