To type in English
(or)Press CTRL+G
To type in English
அக் 12, 2025
மொத்த செய்திகள்: 165
11 ஆண்டுகளில் ₹11 லட்சம் கோடி
ஷார்ட்ஸ்
12-Oct-2025
குவைத்தில் காந்தி ஜெயந்தி
வளைகுடா
12-Oct-2025
இப்போது நடக்கும் என்கவுன்டரில் சந்தேகம்
ஷார்ட்ஸ்
12-Oct-2025
சுப்ரீம் கோர்ட்டில் விஜய்க்கு நிம்மதி
ஷார்ட்ஸ்
12-Oct-2025
நம்ம மனசுக்கு digital detox தேவையா?!
ஷார்ட்ஸ்
12-Oct-2025
ஊடகங்களை மிரட்டும் திமுக ஆட்சியாளர்கள்
ஷார்ட்ஸ்
12-Oct-2025
போலீஸ் தவறு செய்ய காரணம்!
ஷார்ட்ஸ்
12-Oct-2025
தங்கம் வென்ற மாற்றுத்திறன் மாணவிகள்
ஷார்ட்ஸ்
12-Oct-2025
போஸ்ட்மார்ட்டத்தில் சந்தேகம் வர காரணம்!
ஷார்ட்ஸ்
12-Oct-2025
மாணவியிடம் சில்மிஷம் வசமா சிக்கிய கண்டக்டர்
ஷார்ட்ஸ்
12-Oct-2025
இன்று உலக மூட்டுவலி தினம்
வெப் ஸ்டோரீஸ்
12-Oct-2025
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின் துவாரபாலகர் சிலைகளுக்கு பொருத்தப்பட்ட கவசத்தில் இருந்து தங்கம் மாயமான விவகாரத்தை கண்டித்து முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கேரள இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை துரத்தி பிடித்து கைது செய்த போலீசார். இடம்: கொச்சி
இன்றைய போட்டோ
12-Oct-2025
சர்கீட் (மலையாளம்)
அவியல்
12-Oct-2025
தி கேம்: யு நெவர் ப்ளே அலோன் இணைய தொடர்
அவியல்
12-Oct-2025
மனம் கொத்தி பறவை
அவியல்
12-Oct-2025
மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா
அவியல்
12-Oct-2025
பேரொளியின் கனல் மொழி
அவியல்
12-Oct-2025
மகளிருக்கு தன்னம்பிக்கை தரும் மறுசீரமைப்பு!
நலம்
12-Oct-2025
ஆயுர்வேத எனர்ஜி பானம்!
நலம்
12-Oct-2025
டாக்டரை கேளுங்கள்...
நலம்
12-Oct-2025
தமிழகத்தில் தயாரான கலப்பட இருமல் மருந்து!
நலம்
12-Oct-2025
அன்புடன் அந்தரங்கம்!
வாரமலர்
12-Oct-2025
யாமறிந்த மொழிகளிலே...
வாரமலர்
12-Oct-2025
கவிதைச்சோலை: புகழ்மகுடத்தோடு என்றும் வாழ்கவே!
வாரமலர்
12-Oct-2025
தீபாவளி ஸ்பெஷல்: காரம்!
வாரமலர்
12-Oct-2025
தீபாவளி லேகியம்!
வாரமலர்
12-Oct-2025
தீபாவளி ஸ்பெஷல்: ஸ்வீட்ஸ்
வாரமலர்
12-Oct-2025
இதப்படிங்க முதல்ல...
வாரமலர்
12-Oct-2025
தீபாவளி பட்சண டிப்ஸ்!
வாரமலர்
12-Oct-2025
சாதனைப்பெண், ரியா!
வாரமலர்
12-Oct-2025
தீபாராதனா! (2)
வாரமலர்
12-Oct-2025
அந்துமணி பதில்கள்!
வாரமலர்
12-Oct-2025
அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்
12-Oct-2025
கேப்டன் விஜயகாந்த்! (8)
வாரமலர்
12-Oct-2025
இது உங்கள் இடம்!
வாரமலர்
12-Oct-2025
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
12-Oct-2025
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
12-Oct-2025
ஸ்டாலினுக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை
ஷார்ட்ஸ்
12-Oct-2025
திமுக ஆட்சிக்கு பாஜ முடிவுரை எழுதும்!
ஷார்ட்ஸ்
12-Oct-2025
ஆம்ஸ்ட்ராங் கொலை பின்புலத்தில் அரசியல்!
ஷார்ட்ஸ்
12-Oct-2025
அரசு ஊழியர் வயிற்றில் அடிக்கும் திமுக ஆட்சி
ஷார்ட்ஸ்
12-Oct-2025
தீபாவளி ஷாப்பிங் திணறுது திருப்பூர்!
ஷார்ட்ஸ்
12-Oct-2025
ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்
ஷார்ட்ஸ்
12-Oct-2025
வன்முறை அரசியல் கூடவே கூடாது
ஷார்ட்ஸ்
12-Oct-2025
ஐயா வைகுண்டர் கோயில் தேரோட்டம் கோலாகலம்
ஷார்ட்ஸ்
12-Oct-2025
21 கி.மீ. மாரத்தான் ரேகா துவக்கி வைப்பு
ஷார்ட்ஸ்
12-Oct-2025
இது தான் போஸ்ட்மார்ட்டம் சட்டம்!
ஷார்ட்ஸ்
12-Oct-2025
மேஷம்:அசுவினி: சாதகமான நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் விருப்பம் நிறைவேறும். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.பரணி: திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். பொருளாதார நெருக்கடி நீங்கும். முயற்சியில் முன்னேற்றம் உண்டு.கார்த்திகை 1: திடீர் வரவினால் மனநிம்மதி ஏற்படும். சகோதரர் உங்கள் வேலைகளுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். வெளியூர் பயணம் லாபம் தரும்.
இன்றைய ராசி
12-Oct-2025
ரிஷபம்:கார்த்திகை 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். மனக்குழப்பம் தீரும். பணவரவு திருப்தி தரும். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்.ரோகிணி: தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள புதிய வழிமுறைகளைக் கையாள்வீர். வெளியூர் பயணம் நன்மை தரும்.மிருகசீரிடம் 1,2: குடும்ப நெருக்கடி நீங்கும். கடன் அடையும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். சேமிப்பு உயரும்.
இன்றைய ராசி
12-Oct-2025
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் உண்டாகும். செயல்களில் நெருக்கடி ஏற்படும். வேலையில் கவனம் தேவை.திருவாதிரை: பண வரவில் இருந்த தடை நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.புனர்பூசம் 1,2,3: நேற்றைய பிரச்னை மீண்டும் தலை எடுக்கும். எதிர்ப்பு வலுக்கும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். செயல்களில் கவனம் தேவை.
இன்றைய ராசி
12-Oct-2025
கடகம்:புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். முயற்சி இழுபறியாகும். செலவு அதிகரிக்கும். வேலைகளில் கவனம் தேவை.பூசம்: வேலை பளுவிற்கு ஆளாவீர். உழைப்பால் வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவால் முயற்சி நிறைவேறும்.ஆயில்யம் வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். வரவு அதிகரிக்கும். கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வருவர்.
இன்றைய ராசி
12-Oct-2025
சிம்மம்:மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். உங்கள் அணுகுமுறையால் வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நிதிநிலை உயரும். திட்டமிட்ட வேலை நடக்கும்.பூரம்: எதிர்பார்த்த வரவு வரும். எடுத்த வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.உத்திரம் 1: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். உடல்நிலை பாதிப்பு விலகும். வழக்கமான செயல்கள் ஆதாயமாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.
இன்றைய ராசி
12-Oct-2025
கன்னி:உத்திரம் 2,3,4: அனுகூலமான நாள். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அஸ்தம்: நீங்கள் ஈடுபடும் வேலையில் சில தடை உண்டாகும். உங்கள் முயற்சியும் செயலும் வெற்றியாகும். வரவு அதிகரிக்கும்.சித்திரை 1,2: அனுசரித்துச் சென்று லாபம் காண்பீர். மனக்குழப்பம் நீங்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
இன்றைய ராசி
12-Oct-2025
துலாம்:சித்திரை 3,4: யோகமான நாள். விருப்பம் பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.சுவாதி: பெரிய மனிதர்களை சந்திப்பீர். முயற்சி இன்று வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: இழுபறியாக இருந்த வேலை நடக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வரும்.
இன்றைய ராசி
12-Oct-2025
விருச்சிகம்:விசாகம் 4: நெருக்கடியான நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத சங்கடத்தை சந்திப்பீர். நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.அனுஷம்: வேலைகளில் கவனம் தேவை. பிறர் செய்யும் தவறுகளுக்கு பதில் சொல்ல வேண்டி வரும். வாக்கு வாதத்தை தவிர்க்கவும்.கேட்டை: தேவையற்ற பிரச்னை தேடிவரும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். வாகனப் பயணத்தில் சங்கடம் தோன்றும்.
இன்றைய ராசி
12-Oct-2025
தனுசு:மூலம்: செல்வாக்கு உயரும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்ப்பு விலகும். நினைத்ததை செய்து முடிப்பீர்.பூராடம்: எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். நண்பர்களின் பாராட்டிற்கு ஆளாவீர். மனைவியின் ஆலோசனையை கேட்பது நல்லது.உத்திராடம் 1: நேற்று நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும். வரவு அதிகரிக்கும். போட்டியாளர்கள் பாதையிலிருந்து விலகுவர்.
இன்றைய ராசி
12-Oct-2025
மகரம்:உத்திராடம் 2,3,4: எதிர்ப்புகளை வெல்லும் நாள். உழைப்பால் லாபம் காண்பீர். மறைமுகமாக தொல்லை கொடுத்தோர் விலகிச்செல்வர்.திருவோணம்: நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வியாபாரம் லாபமாகும். வரவு அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும்.
இன்றைய ராசி
12-Oct-2025
கும்பம்:அவிட்டம் 3,4: உங்கள் செயல்களில் எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர். பிள்ளைகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.சதயம்: நினைத்த வேலைகளை உடனே முடிக்க முடியாமல் போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது.பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்பட்டும் முயற்சி தள்ளிப்போகும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். யோசித்து செயல்படுவது நல்லது.
இன்றைய ராசி
12-Oct-2025
மீனம்:பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காண்பீர்கள். வேலை பளுவால் நெருக்கடிக்கு ஆளாவீர். உங்கள் செயலில் தடை தோன்றும்.உத்திரட்டாதி: நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். மனம் சோர்வடையும்.ரேவதி: வியாபாரத்தில் முழு கவனமும் தேவை. வேலைகளை நீங்களே செய்வது நன்மையாகும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.
இன்றைய ராசி
12-Oct-2025

