To type in English
(or)Press CTRL+G
To type in English
ஏப் 19, 2026
மொத்த செய்திகள்: 65
இந்த முறை ஓட்டு யாருக்கு: ஏன்
தமிழகம்
19-Apr-2026
துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம்
இந்தியா
19-Apr-2026
சர்வதேச கல்லீரல் தினம்
இந்தியா
19-Apr-2026
காங்., பின்னடைவு: களமிறங்கும் பணம்
தமிழகம்
19-Apr-2026
நிறுவனஅறிவிப்புகள்
லாபம்
19-Apr-2026
6 தொகுதிகளில் அதீத பணப்புழக்கம்
தமிழகம்
19-Apr-2026
பண்டு பயோடேட்டா
லாபம்
19-Apr-2026
அவமானகரமானது!
இந்தியா
19-Apr-2026
108 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்: 3 பேர் கைது
இந்தியா
19-Apr-2026
இன்று இனிதாக ... (19.04.2026) புதுடில்லி
இந்தியா
19-Apr-2026
மின் கட்டண உயர்வு எடியூரப்பா கண்டனம்
பெங்களூரு
19-Apr-2026
ராஜ்யசபா செயலராக கே.எஸ்.சோமசேகர் நியமனம்
இந்தியா
19-Apr-2026
மீன் வளர்த்து விற்கும் தமிழாசிரியர்!
டீ கடை பெஞ்ச்
19-Apr-2026
ஒரே நாளில் 8,000 மெட்டா ஊழியர்கள் பணிநீக்கம்
பொது
19-Apr-2026
நம்பிக்கையே தினமலரின் சாதனை
தினமலர் பவள விழா
19-Apr-2026
ரேஸர் தயாரிப்பில் இறங்கும் அம்ருதாஞ்சன்
பொது
19-Apr-2026
நரிப்பயறு விலை உயர்வு கிலோ 151 ரூபாய் ஆனது
பொது
19-Apr-2026
பிரேமலதாவை கிழித்த கவுதமி!
ஷார்ட்ஸ்
19-Apr-2026
மேஷம்அசுவினி: மகிழ்ச்சியான நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் வெற்றியுண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும்.பரணி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். நினைத்த வேலை நடக்கும்.கார்த்திகை 1: மதியம் வரை வேலைகளில் இழுபறி இருக்கும். மனம் தெளிவடையும். சிலர் கோயிலுக்கு சென்று வருவீர்.
இன்றைய ராசி
19-Apr-2026
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். மதியம் வரை அலைச்சல் செலவு ஏற்படும். அதன்பின் நிலைமை சரியாகும்.ரோகிணி: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர். இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்பார்த்த வருமானம் வரும். மிருகசீரிடம் 1,2: மனக்குழப்பம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவதால் எடுத்த வேலை வெற்றியாகும்.
இன்றைய ராசி
19-Apr-2026
மிதுனம்மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் செலவு அதிகரிக்கும்.திருவாதிரை: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: அவசர வேலை வந்து அலைக்கழிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும்.
இன்றைய ராசி
19-Apr-2026
கடகம்புனர்பூசம் 4: நினைப்பதை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த லாபம் வரும்.பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். கடனாக கொடுத்த பணம் வசூலாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.
இன்றைய ராசி
19-Apr-2026
சிம்மம்மகம்: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.பூரம்: உங்கள் செல்வாக்கு உயரும். திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த லாபம் அடைவீர். பொருளாதார நிலை உயரும்.உத்திரம் 1: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். புதியவர்களிடம் எச்சரிக்கை அவசியம். எடுக்கும் வேலை வெற்றியாகும்.
இன்றைய ராசி
19-Apr-2026
கன்னிஉத்திரம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். உங்கள் வேலைகளில் குழப்பம், வருமானத்தில் தடை இருக்கும்.அஸ்தம்: உங்கள் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு கிடைக்கும்.சித்திரை 1,2: நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். வருமானம் உயரும்.
இன்றைய ராசி
19-Apr-2026
துலாம்சித்திரை 3,4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடை உண்டாகும்.சுவாதி: காலையில் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். முயற்சி லாபமாகும்.விசாகம் 1,2,3: யாரிடமும் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். வேலையாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
இன்றைய ராசி
19-Apr-2026
விருச்சிகம்விசாகம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். உடல்நிலை சீராகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.கேட்டை: உழைப்பு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.
இன்றைய ராசி
19-Apr-2026
தனுசுமூலம்: விருப்பம் பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.பூராடம்: தெய்வ பலத்தால் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். செல்வாக்கு உயரும் நாள். உத்திராடம் 1: நினைத்ததை நடத்தி முடிப்பீர். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். அரசியல் வாதிகளுக்கு ஆதரவு பெருகும்.
இன்றைய ராசி
19-Apr-2026
மகரம்உத்திராடம் 2,3,4: அமைதி காக்க வேண்டிய நாள். பொருளாதார நெருக்கடியால் முயற்சி தள்ளிப் போகும்.திருவோணம்: சாதுரியமாக செயல்பட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.அவிட்டம் 1,2: உழைப்பு அதிகரிக்கும். உங்கள் வேலையில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் தள்ளிப்போகும்.
இன்றைய ராசி
19-Apr-2026
கும்பம்அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை இருந்த லாபநிலை அதன் பிறகு மாறும்.சதயம்: உங்கள் திறமை வெளிப்படும். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். செயல்களில் ஆதாயம் உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: விருப்பங்களால் விவகாரம் உண்டாகும். சட்டத்திற்கு புறம்பான விஷயங்களில் மனம் செல்லும்.
இன்றைய ராசி
19-Apr-2026
மீனம்பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை உங்கள் வேலைகளில் தடை ஏற்படும்.உத்திரட்டாதி: நினைப்பது நடக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.ரேவதி: நிதானமாக செயல்பட்டு வேலைகளில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
இன்றைய ராசி
19-Apr-2026

