To type in English
(or)Press CTRL+G
To type in English
ஜன 22, 2026
மொத்த செய்திகள்: 96
இ.ஏ.ஏ.ஏ., இந்தியா ஆல்டர்நேட்டிவ்ஸ் விண்ணப்பம்
லாபம்
22-Jan-2026
அ.ம.மு.க., இணைந்ததை வரவேற்கிறேன்: அமித் ஷா
தமிழகம்
22-Jan-2026
கஞ்சா போதையில் தமிழகம் தள்ளாட்டம்
தமிழகம்
22-Jan-2026
ஆர்.எஸ்.எஸ்., ஆப்பரேஷன் வெற்றி
தமிழகம்
22-Jan-2026
ரூ.366 கோடி ஊழல் வழக்குப்பதிவு செய்யணும்
தமிழகம்
22-Jan-2026
இன்ஸ்பெக்டருக்கு பணியிடம் ஒதுக்க மறுப்பு
தமிழகம்
22-Jan-2026
காய்ச்சலால் கல்லுாரி மாணவி பலி
தமிழகம்
22-Jan-2026
சைபர் குற்றவாளிகள் ரூ.2.50 கோடி மோசடி
தமிழகம்
22-Jan-2026
ஆட்டோ கட்டணம் உயர்த்த கோரி மனு
தமிழகம்
22-Jan-2026
17 இடங்களில் காட்டுத்தீ
தமிழகம்
22-Jan-2026
எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம்
தமிழகம்
22-Jan-2026
தங்கம் வெள்ளி நிலை நிலவரம்
லாபம்
22-Jan-2026
ஐ.பி.ஓ.,
லாபம்
22-Jan-2026
சரிவை தடுக்க செய்திகள் துணைபுரிய வேண்டும்
லாபம்
22-Jan-2026
டீசலை போல மின்சார லாரி செலவும் குறையும்
பொது
22-Jan-2026
புதிய சோலார் தயாரிப்புகள் ஸ்வெலெக்ட் அறிமுகம்
பொது
22-Jan-2026
ஹைதராபாதில் லோரியல் ஏ.ஐ., மையம்
பொது
22-Jan-2026
தோல்வி கண்டது உலகமயமாக்கல்: அமெரிக்கா
தமிழகம்
22-Jan-2026
பீம் பரிவர்த்தனை 4 மடங்கு உயர்வு
பொது
22-Jan-2026
என்.எப்.ஓ.,:சாம்கோ மிட் கேப் பண்டு
பங்கு வர்த்தகம்
22-Jan-2026
குரோ செயலியில் புதிய வசதி
லாபம்
22-Jan-2026
பொய் பாலியல் புகார் கேரள பெண் கைது
இந்தியா
22-Jan-2026
இரு மினி லாரிகள் மோதல்: 5 பேர் பலி
இந்தியா
22-Jan-2026
பணியாற்ற வேண்டும்!
இந்தியா
22-Jan-2026
புதுவிதமான வாசிப்பை உணர்ந்தேன்
தினமலர் பவள விழா
22-Jan-2026
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
22-Jan-2026
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
22-Jan-2026
22, ஜனவரி, 2026 தினமலர் நாளிதழில்
ஷார்ட்ஸ்
22-Jan-2026
மேஷம்அசுவினி: விருப்பம் நிறைவேறும் நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி நீங்கும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வேலைகளில் கவனம் தேவை. கார்த்திகை 1: நினைத்த வேலைகளை நடத்துவீர்கள். இழுபறி வேலை முடியும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
இன்றைய ராசி
22-Jan-2026
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். மதியத்திற்கு மேல் நல்ல தகவல் வரும்.மிருகசீரிடம் 1,2: மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். முதலீட்டிற்கு ஏற்ற லாபம்கிடைக்கும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
இன்றைய ராசி
22-Jan-2026
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ளும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரம் முன்னேற்றம அடையும்.திருவாதிரை: வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.புனர்பூசம் 1,2,3: கவனமாக செயல்படுவீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பொருளாதார நிலை உயரும். நிம்மதி உண்டாகும்.
இன்றைய ராசி
22-Jan-2026
கடகம்புனர்பூசம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நேற்றைய பிரச்னை முடியும். பணவரவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும். பூசம்: மனக்குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.ஆயில்யம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வழக்கமான வேலைகளிலும் நிதானம் அவசியம். நெருக்கடிக்கு ஆளாவீர்.
இன்றைய ராசி
22-Jan-2026
சிம்மம்மகம்: முன்னேற்றமான நாள். அமைதியாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். மனம் தெளிவாகும்.பூரம்: வேலையில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். குடும்பத்தில் இருந்த குழப்பம் மறையும். நண்பர்கள் உதவிசெய்வார்கள்.உத்திரம் 1: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். எடுத்த வேலை வெற்றியாகும்.
இன்றைய ராசி
22-Jan-2026
கன்னிஉத்திரம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். நிம்மதி ஏற்படும்.அஸ்தம்: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.சித்திரை 1,2: மறைமுகமாக தொல்லை தந்தவர் உங்களை விட்டு விலகிச்செல்வர். வழக்கு சாதகமாகும். வருமானம் அதிகரிக்கும்.
இன்றைய ராசி
22-Jan-2026
துலாம்சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும் நாள். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் உண்டான குழப்பம் விலகும். சுவாதி: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும்.விசாகம் 1,2,3: புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். பெரியவர் நலனில் அக்கறை அதிகரிக்கும்.
இன்றைய ராசி
22-Jan-2026
விருச்சிகம்விசாகம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். தாய்வழி உறவினரால் லாபம் தோன்றும். திட்டமிட்ட வேலை நடக்கும். அனுஷம்: உழைப்பு அதிகரிக்கும். முயற்சியில் கூடுதல் கவனம் தேவை. வரவு செலவில் நிதானம் தேவை.கேட்டை: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். எண்ணியதை நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடும்.
இன்றைய ராசி
22-Jan-2026
தனுசுமூலம்: முன்னேற்றமான நாள். திறமை வெளிப்படும். திட்டமிட்டு செயல்படுவீர். உங்களிடம் உதவி கேட்பவருக்கு உதவி செய்வீர்.பூராடம்: முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: பின் விளைவுகளை நினைத்துப்பார்த்து செயல்படுவீர். சிலரின் தொந்தரவுகளை சமாளிப்பீர்.
இன்றைய ராசி
22-Jan-2026
மகரம்உத்திராடம் 2,3,4: வரவுக்கு ஏற்ற செலவு அதிகரிக்கும் நாள். வேலையில் சங்கடம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் தாமதமாகி வரும். திருவோணம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.அவிட்டம் 1,2: எண்ணம் நிறைவேறும். இழுபறியாக இருந்த வேலை மதியத்திற்குமேல் செய்து முடிப்பீர். வருமானம் திருப்தி தரும்.
இன்றைய ராசி
22-Jan-2026
கும்பம்அவிட்டம் 3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த தகவல் வரும். வரவை வைத்து நெருக்கடியை சரிசெய்வீர்.சதயம்: உங்கள் செயலில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். நெருக்கடிக்கு ஆளாவீர். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் புதியபாதை தெரியும். எதிர்பார்த்த வருமானம் வரும்.வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய ராசி
22-Jan-2026
மீனம்பூரட்டாதி 4: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். விரய சந்திரனால் செலவு அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும்.உத்திரட்டாதி: அலைச்சல் அதிகரிக்கும். யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்.ரேவதி: உழைப்பு அதிகரிக்கும். நீங்கள் நினைப்பது நடப்பது வேறாக இருக்கும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.
இன்றைய ராசி
22-Jan-2026

