இன்றைய ராசி
மீனம் : பரிவு
முந்தய நாட்களின் ராசி
மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். திட்டமிட்டு உங்கள் செயலில் வெற்றி அடைவீர்.
உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். அதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவீர்.
ரேவதி: நேற்றைய எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
இன்றைய ராசி : மீனம்
08 மார் 2024