இன்றைய ராசி
மீனம் : பொறுமை
முந்தய நாட்களின் ராசி
மீனம்: பூரட்டாதி 4: உழைப்பால் முன்னேற்றம் காண்பீர். வருமானத் தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.
உத்திரட்டாதி: விருப்பம் நிறைவேறும் நாள். விட்டுக் கொடுத்து செயல்படுவீர். பழைய பிரச்னை முடிவிற்கு வரும்.
ரேவதி: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய சொத்து சேரும் நாள்.
இன்றைய ராசி : மீனம்
07 மே 2024