இன்றைய ராசி
மீனம் : அனுகூலம்
முந்தய நாட்களின் ராசி
மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நினைத்ததை சாதிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
உத்திரட்டாதி: இன்று கோபம் வேண்டாம். குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும்.
ரேவதி: நினைத்தது நிறைவேறும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தடைபட்டிருந்த வருமானம் வரும்.
இன்றைய ராசி : மீனம்
08 மே 2024