இன்றைய ராசி
மீனம் : போட்டி
முந்தய நாட்களின் ராசி
மீனம்: பூரட்டாதி 4: தன்னம்பிக்கை உண்டாகும் நாள். நேற்று இருந்த சங்கடம் விலகும். இழுபறியாக இருந்த வேலை இன்று நடந்தேறும். உத்திரட்டாதி: திட்டமிட்டு செயல்படுவீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.ரேவதி: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உங்கள் திறமை மற்றவர்களால் மதிக்கப்படும். புதிய முயற்சி வெற்றியாகும்.
இன்றைய ராசி : மீனம்
30 நவ 2024