இன்றைய ராசி
மீனம் : எதிர்ப்பு
முந்தய நாட்களின் ராசி
மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். எதிர்பார்த்த வருவாய் வரும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.உத்திரட்டாதி: பழைய பிரச்னை முடிவிற்கு வரும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.ரேவதி: செய்து வரும் தொழிலில் மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர். பணியாளர்கள் ஒத்துழைப்பால் எண்ணம் நிறைவேறும்.
இன்றைய ராசி : மீனம்
03 டிச 2024