இன்றைய ராசி
மீனம் : அசதி
முந்தய நாட்களின் ராசி
மீனம்: பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்ப்பு நிறைவேறும். விருப்பம் பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். வெளியூர் பயணம் லாபம் தரும்.ரேவதி: செயல்கள் சாதகமாகும். நேற்றைய விருப்பம் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.
இன்றைய ராசி : மீனம்
08 மார் 2025