இன்றைய ராசி
மீனம் : போட்டி
முந்தய நாட்களின் ராசி
மீனம்: பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். உழைப்பால் முன்னேற்றம் காண்பீர். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சியில் லாபம் உண்டாகும்.உத்திரட்டாதி: நேற்றைய விருப்பம் நிறைவேறும். விட்டுக்கொடுத்து செயல்படுவீர். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். பணிபுரியும் இடத்தில் இருந்த நெருக்கடி விலகும்.ரேவதி: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.
இன்றைய ராசி : மீனம்
31 மார் 2025