இன்றைய ராசி
மீனம் : பாராட்டு
முந்தய நாட்களின் ராசி
மீனம்: பூரட்டாதி 4: நினைப்பது நிறைவேறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். உறவினர் உதவி நன்மை தரும்.உத்திரட்டாதி: கடன் பிரச்னை தீரும். மனக்குழப்பம் விலகும். பிள்ளைகள் பற்றிய சிந்தனை மேலோங்கும்.ரேவதி: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
இன்றைய ராசி : மீனம்
31 மே 2025