இன்றைய ராசி
மீனம் : உயர்வு
முந்தய நாட்களின் ராசி
மீனம்: பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். பெரியோர் கூறும் ஆலோசனையை ஏற்று வெற்றி அடைவீர். உத்திரட்டாதி: உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். ரேவதி: பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். பூர்வீக சொத்து விவகாரத்தில் முடிவு வரும்.
இன்றைய ராசி : மீனம்
01 ஜூன் 2025